செய்தி
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது....