இலங்கை
செய்தி
இலங்கையில் தலைசுற்ற வைக்கும் பச்சை மிளகாயின் விலை – 1800 ரூபாவிற்கு விற்பனை!
இலங்கையில் பச்சை மிளகாயின் விலை முன்னெப்போது இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றின் விலை 1780 – 1800 வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைகளில் ஏற்பட்ட...