உலகம்
செய்தி
உஸ்மான் ஹாடி கொலையில் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் இந்தியாவிற்கு தப்பியோட்டம்
வங்கதேச(Bangladesh) அரசியல் ஆர்வலர் ஒஸ்மான் ஹாடி(Osman Hadi) கொலையில் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் எல்லையைக் கடந்து மேகாலயாவிற்கு(Meghalaya) தப்பிச் சென்றுள்ளதை டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறை(DMP) உறுதிப்படுத்தியுள்ளது....













