இலங்கை
செய்தி
இலங்கையில் முதல் முறையாக போக்குவரத்து கடமைகளுக்கு பெண் பொலிஸ் அதிகாரிகள் நியமிப்பு
இலங்கை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு பெண் உத்தியோகத்தர்களை கடமைக்காக ஈடுபடுத்தியுள்ளது. பொலன்னறுவை போக்குவரத்து பிரிவின் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக...