ஐரோப்பா
செய்தி
நேட்டோவில் இணைந்த பின்லாந்து : வான் பாதுகாப்பை வலுப்படுத்;தும் ரஷ்யா!
பின்லாந்து நேட்டோவுடன் இணைக்கப்பட்ட பிறகு வான் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. நேட்டோ கூட்டணியில் பின்லாந்து இணைந்ததற்கு பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ரஷ்யா கூறுகிறது....