செய்தி
இந்தியாவில் பெரும் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதி – குவியும் பாராட்டு
ஆபத்திலிருந்து காப்பாற்ற வயது தடையில்லை என்று நிரூபித்துள்ளனர் தென்காசியை சேர்ந்த முதிய தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஆபத்தான தருணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சமயோஜிதமாக செயல்பட்டு...












