ஐரோப்பா
செய்தி
வாக்னர் கூலிப்படையின் தலைவர் எங்கே இருக்கின்றார்
ரஷ்யாவிற்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் ரஷ்யாவில் இருக்கிறார். பெலாரஸில் இல்லை என்று பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறுகிறார்....