இலங்கை
செய்தி
உலக புகழ்பெற்ற பொப் பாடகரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை
உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை அடுத்த வருடத்தின் முதல் பாதியில் இலங்கையில் நடத்துவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர்...













