ஆசியா

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் வருவோர் இனி பாஸ்போர்ட் பயன்பாடு இல்லாமலேயே சிங்கப்பூரை வீட்டு இலகுவாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் வழியாக சிங்கப்பூரில் இருந்து வெளியேறுவோர் QR கோடுகளை தரைவழி சோதனை சாவடிகளில் பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், பயணிகளில் கூடங்களில் புதிய ABCS தானியக்க முறையை பயன்படுத்தி கொள்ளலலாம் என குறிப்பிடப்படுகின்றது. இந்த தானியக்க முறை விரிவு செய்யப்படுவதால், சோதனை சாவடிகளில் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் தாமாகவே பயணிகள் வெளியேற முடியும் என கூறப்பட்டுள்ளது. முதலில் கடந்த 2019 […]

வாழ்வியல்

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவரா நீங்கள்? அவதானம்

  • May 7, 2023
  • 0 Comments

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றிய முக்கிய விடயங்களை இந்த பதிவில் பார்க்க முடியும். இன்று பெரும்பாலானோருக்கு ஆஸ்துமா பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள் இருமல், மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறல், மூச்சுக்குழாய் குழாய்களின் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க சரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். எனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது பற்றி பார்ப்போம். ஆஸ்துமா பிரச்னை […]

வட அமெரிக்கா

கனடாவில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 7, 2023
  • 0 Comments

கனடாவின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ பரவியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாய் அதிகரித்ததால் காட்டு தீ ஏற்படுகிறது. கனடாவின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் வறண்டு கிடக்கின்றன. நேற்று முன்தினம அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவியது. சில இடங்களில் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 13,000 பேர் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வார இறுதியில் கனத்த மழை பெய்யலாம் என்பதால் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் பணத்தை இழக்கும் மக்கள்

  • May 7, 2023
  • 0 Comments

ஒன்லைனில் பணத்தை இழந்தவர்களில் 83 சதவீதத்தினர் AI தொழில்நட்ப குரலால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தற்போது ஐடி துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு என்றால் அது செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் AI தொழில்நுட்பம் ஆகும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்புகள் போகும் நிலை ஏற்படும் என்றாலும் இந்த துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கின்றன. எந்த அளவுக்கு நன்மை இருந்தாலும், தீமையும் அதே போல இருக்க தான் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வேலை மீது வெறுப்பா? அறிந்திருக்க வேண்டியவை

  • May 7, 2023
  • 0 Comments

வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய சரியான அறிமுகத்தை உருவாக்கிக்கொள்வது கடினமானது என்றாலும்கூட வழக்கமான வேலைவாய்ப்பு பொறிகளில் சிக்காமல் இருப்பது இன்னும் முக்கியமானது. முதலாவது தவறு யோசிக்காமல் கால் வைப்பது “நிர்வாகம் சார்ந்த வேலை வேண்டும் அல்லது வேகமாக வளரும் நிறுவனத்தில் வேலை தேவை’’ என்பது போன்ற தெளிவில்லாத இலக்கை கொண்டிருக்கும் பலர் தவறான வேலையில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படி தெளிவான இலக்கு இல்லாமல் இருப்பவர்கள் இவர்களின் தேடல் வலுவில்லாமல் இருப்பதோடு குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்துவதும் இல்லை” என்கிறார் தி அன்ரிட்டர்ன் ரூல்ஸ் […]

விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி படைத்த புதிய சாதனை

  • May 7, 2023
  • 0 Comments

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதமடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். […]

வட அமெரிக்கா

கனடாவில் புதிதாக கடை திறந்தவருக்கு மறுநாளே நேர்ந்த கதி

  • May 7, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் நபர் ஒருவர் போதைப்பொருள்களை விற்கும் கடையைத் திறந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயது Jerry Martin என்பவர் ஒரு வாகனத்தினுள் கடையை அமைத்திருந்தார். அதில் கொக்கெய்ன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்கப்பட்டன. கடையைத் திறந்த மறுநாள் அவர் கைது செய்யப்பட்டார். வான்கூவர் (Vancouver) நகரில் உள்ள குடியிருப்புப் பேட்டையில் அவர் வாகனத்தை நிறுத்தி போதைப்பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறிய அளவுகளில் போதைப்பொருள்களை வைத்திருப்பது குற்றமற்றச் செயல் […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் பதற்றம் – வணிக வளாகத்தில் துப்பாக்கிபிரயோகம் – பலர் பலி?

  • May 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகமொன்றில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெக்சாஸின் டலஸில் உள்ள அலன் பிரீமியம் வணிகவளாகத்திலேயே இந்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாக்குதல் காரணமாக எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை என்னால் தெரிவிக்க முடியாது அதனை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடம் விட்டுவிடுகின்றேன் என காங்கிரஸ் உறுப்பினர் கெய்த்செல்வ் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் கொல்லப்பட்டுள்ளார் […]

வட அமெரிக்கா

கூகுள் நிறுவன மாடியில் இருந்து குதித்த ஊழியருக்கு நேர்ந்த கதி

  • May 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கூகுள் நிறுவன மாடியில் இருந்து குதித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூகுள் நிறுவன அலுவலகத்திலிருந்து 31 வயது நிரம்பிய பொறியாளரே உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தில் இருந்து 31 வயது சீனியர் மென்பொருள் பொறியாளர் குதித்து உயிரிழந்தார். கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து குதித்த அந்த நபரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், இறந்துவிட்டதாக தெரிவித்ததாக என்று காவல்துறை அதிகாரி […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

  • May 7, 2023
  • 0 Comments

கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (08) காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல் கோட்டை , நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி […]

Skip to content