ஐரோப்பா
செய்தி
தீவிரமடையும் போர் : மொஸ்கோ செல்லும் ஐ.நாவின் உயர் அதிகாரி!
ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரியான ரெபேகா க்ரின்ஸ்பான், இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான கருங்கடல் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஐ.நா. தரகு ஒப்பந்தம் குறித்த...