இலங்கை
இலங்கை : மீதமிருந்த இரண்டு துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார் யோஷித ராஜபக்ஷ!
இலங்கையில் உயிர் பாதுகாப்பு உரிமங்களுடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது, மறுஆய்வுக்குப் பிறகு மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். அதன் கீழ்,...