இலங்கை
ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 315...