இலங்கை
இலங்கை – அளுத்கமவில் சூதாட்ட அரங்கம் ஒன்று சுற்றிவளைப்பு!
அளுத்கமவில் சொகுசு வீடொன்றில் நடத்தப்பட்ட சூதாட்ட அரங்கை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 08 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கொட, பலபிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை,...