இலங்கை
சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது!
சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது விநியோகத்தை நேற்று முதல் (30.08)...