இலங்கை
எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் விலை திருத்தம் நடைபெறும்...