ஐரோப்பா
தெற்கு ஸ்பெய்னில் ரயில் சேவைகள் பாதிப்பு!
தெற்கு ஸ்பெயினில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெய்துவரும் கனமழை காரணமாக மாட்ரிட்டின் தென்மேற்கில் உள்ள அல்டியா டெல் ஃப்ரெஸ்னோவின் கிராமப்புறப் பகுதியில்...