இலங்கை
மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கச்சத்தீவு விவகாரம்!
கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய காங்கிரஸ்...