இலங்கை
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம் : 2500 பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு!
அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...