ஐரோப்பா
பிரித்தானியாவில் 40 விமானங்கள் இரத்து!
பிரித்தானியாவின் கேட்விக் விமான நிலையத்தில் 40 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் பணியாளர்கள் இல்லாததால் 40க்கும் மேற்பட்ட விமானங்கள்...