இலங்கை
இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : விசாரணையில் வெளிவந்த தகவல்!
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இன்று காலை 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் சட்டவிரோத அழைப்பு மையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 10 நாடுகளை...













