பொழுதுபோக்கு
பதான் திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ள ஜவான் திரைப்படம் : வசூல் விபரம்!
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகெங்கிலும் வெற்றிநடை போடுகிறது. அத்துடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே...