இலங்கை
இலங்கையில் மின் கட்டணங்களில் சேர்க்கப்படும் புதிய வரி!
அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று லங்கா மின்சார (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் (லெகோ) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 08 செப்டம்பர் 2023...