இலங்கை
கொழும்பில் பலப்பகுதிகளில் நீர்வெட்டு‘!
கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் (07.10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSBD) தெரிவித்துள்ளது....