இலங்கை
மட்டக்களப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் பலி!
மட்டக்களப்பு நாவலடி தடாகத்தில் இன்று (08.10) ஆறு மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர்கள்...