ஐரோப்பா
ஸ்பெயினில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகள் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
இந்த கோடையில் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேனரி தீவுகளில் அதிகளவில் டெங்கு நோய் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை...













