உலகம்
விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக உருகும் டூம்ஸ்டே பனிப்பாறை!
அண்டார்டிகாவின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ விஞ்ஞானிகள் கணித்ததை விட ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பனிப்பாறைகளில்...