ஐரோப்பா
செய்தி
துருக்கியில் மோசமான வானிலையால் நேர்ந்த விபரீதம் : 10 பேரை பலி கொண்ட...
துருக்கியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேற்று (26.05) இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...