இலங்கை
காஸாவில் உள்ள 17 இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் காஸா பகுதியில் சிக்கியுள்ள 17 இலங்கையர்களைக் கொண்ட குழு, போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதியை விட்டு வெளியேறி ரஃபா எல்லைக் கடவை வழியாக...