ஐரோப்பா
விடுமுறைக்கு அமெரிக்காவிற்கு சென்ற பிரித்தானிய பெண் உயிரிழப்பு!
அமெரிக்காவிற்கு குடும்ப விடுமுறைக்கு சென்ற பிரித்தானிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்கவரி கோவ் என்ற இடத்தில் உள்ள குளத்தில் விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக...