இலங்கை
வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது....