இலங்கை
இலங்கையில் போலி தங்கத்தை பயன்படுத்தி வாடிகையாளர்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்!
இலங்கையில் போலி தங்கத்தைப் பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி தொடர்பில் பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம்...