ஐரோப்பா
பிரித்தானியாவின் Lloyds வங்கி செயலிழந்துள்ளது : online banking system பாதிப்பு!
பிரித்தானியாவின் Lloyds வங்கி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் பரிவர்த்தனைகளைப் பார்க்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தள செயலிழப்பைக் கண்காணிக்கும் டவுன் டிடெக்டர், இன்று காலை...













