ஐரோப்பா
இங்கிலாந்தில் பனிப்பொழிவு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி!
இங்கிலாந்தில் இந்த மாதம் பனிப்பொழிவிற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில உயரமான பகுதிகளில் மாத்திரம் அதிகளவிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....













