இலங்கை
இலங்கை முழுவதும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கை : 15000 பேர்...
இலங்கையில் பொலிஸாரினால் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஹெராயின் உட்பட...