இலங்கை
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாட்டிற்குள் பிரவேசித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். UU...