ஆஸ்திரேலியா
நடுவானில் உயிரிழந்த பெண் : ஆஸ்திரேலியா விமானத்தில் பதற்றம்!
பிரிஸ்பேனில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் நடுவானில் உயிரிழந்துள்ளார். இன்று (29.07) காலை விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தில் பயணி ஒருவர் சரிந்து...