இலங்கை
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத விமானங்களுக்கு $900,000 செலவழித்த இலங்கை அரசாங்கம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், அவற்றுக்கு மாதாந்திர தவணையாக $900,000 செலுத்தப்பட்டுள்ளதாக இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. நிதி மற்றும் திட்டமிடல்...













