இலங்கை
இலங்கை – கொழும்பு ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது!
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....