ஐரோப்பா
இங்கிலாந்தின் மிகப் பெரிய நீர் நிறுவனங்களுக்கு 168 மில்லியன் அபராதம்!
இங்கிலாந்தின் மூன்று பெரிய நீர் நிறுவனங்கள், £168 மில்லியன் அபராதத்தை எதிர்கொள்கின்றன. குறித்த நிறுவனங்களின் கழிவு நீர் கடலில் கலந்தமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. தேம்ஸ் வாட்டர், யார்க்ஷயர்...