இலங்கை
இலங்கையில் அனைத்து சேவைகளை பெறுவதற்கும் அத்தியாவசியமாகும் ரின் நம்பர்! மோட்டார் திணைக்களம் வெளியிட்ட...
பிப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...