இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தல் – 60% வாக்குகள் பதிவு!
இன்று (21) பிற்பகல் 2 மணியளவில் வாக்களிப்பு வீதம் 60 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்குள் மாவட்ட அளவில் வாக்களிப்பு சதவீதம்...













