ஆசியா
ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல்...