உலகம்
அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் மீட்பு!
சோமாலியா அருகே அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த MV Leila Norfolk வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்பதில் இந்திய கடற்படை வெற்றி பெற்றுள்ளது. லைபீரிய கொடியுடன்...