ஆசியா
கிழக்கு சீனக் கடலில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்தும் சீனா!
கிழக்கு சீனக் கடலில் சில பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சியானது இன்றும் (08.01), நாளையும் (09.01) நடைபெறும் என...