இலங்கை
பிரிவினை யுகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவோம் – இலங்கை ஜனாதிபதி!
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்....













