மத்திய கிழக்கு
லெபனானில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் : தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள்!
இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் லெபனானில் உள்ள ஒரு மில்லியன் மக்கள் அவரிகளின் வீடுகளில் இருந்து வெளியேறியிருக்கலாம் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. “இது நடந்திருக்கக்கூடிய மிகப்பெரிய...













