ஆசியா
பாகிஸ்தானில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை : இருநூறுக்கும் மேற்பட்டோர் பலி!
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த ஜுலை முதல் இதுவரையான காலப்பகுதியில் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த...