இலங்கை
பிரித்தானிய அரசாங்கம் தன்மீது தடைகளை விதித்தது அரசியல் நாடகமே – விநாயகமூர்த்தி முரளிதரன்...
பிரிட்டிஷ் அரசாங்கம் தன் மீது தடைகளை விதித்தது ஒரு அரசியல் நாடகம் என்று முன்னாள் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் கூறுகிறார். கல்குடா...













