இலங்கை
அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதுவே இதுவரையில் தீர்க்கப்படாத அதிபர் சேவையின் பிரச்சினைகளைத் தீர்த்து, கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ற...