ஆசியா
ட்ரம்பின் வரி விதிப்பு – பிரிதொரு நாட்டிற்காக எதிர்வினையாற்றிய சீனா!
டொனால்ட் டிரம்பின் வரி அறிவிப்புக்கு சீனா இரவோடு இரவாக கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றியுள்ளது. அதன் கவலைகள் முற்றிலும் வேறு ஒரு நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரிகளைச் சுற்றியே...













